அனுமதி
Anumathi
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :4
Published on :2008
Add to Cartஇந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன.
-சுஜாதா
-சுஜாதா