book

திருவடி

Thiruvadi

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :3
Published on :2007
Add to Cart

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வணங்கினேன்.  பிரார்த்தனை செய்யத் தோன்றியது.  செய்தேன்.