book

சக்ரவாஹம்

Sakkaravagam

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :3
Published on :2009
Add to Cart

தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் தன் எழுத்தால் வசீகரிக்கும், எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் நாவல் இது. பெரும்பாலான நாவல்களின் முகப்பு பக்கத்தில் தன்னை கவர்ந்த வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களை தமது நூலின் முன்னுரைப் பகுதிகளில் பிரசுரிக்கத் தவறுவதில்லை. அத்தையவர்களின் கடிதங்கள் ஒரு சில..

மதிப்பிற்குரிய சுவாமிஜிக்கு,

தங்களுடைய யாட்சினி என்ற புத்தகத்தின் மூலம் உச்சிஷ்ட கணபதியை அறிந்த நான், பலரிடம் அதை அறிய முற்பட்டேன், யாரும் சரிவர பதில் சொல்லவில்லை.

இறுதியில் திருவான்மையூர் ஸ்ரீ மணிகண்ட சாஸ்திரிகளால், பெசன்ட் நகர் ரத்தனகிரீஸ்ர்ர் ஆலயத்தில் அகன்யாஸம் சரண்யாஸம் மூல மந்திரம் பெற்றேன்.

என்னுள் இருந்து என்னை தட்டி எழுப்பியது தங்கள் எழுத்து.