book

மனம் உருகுதே...

Manam Uruguthae

₹121.5₹135 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :2
Published on :2006
Add to Cart

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம்மிடையே பேசிய உணர்வை ஏற்படுத்தின.  மானசீகமாக குருவை நினைத்துக் கொண்டு வாழும் மனிதர்களாக எத்தனையோ மகான்களைப் படித்திருக்கிறோம். ஆனால், தற்போதைய சூறாவளி வாழ்க்கைச் சூழலிலும் சங்கரய்யர், ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..