குன்றிமணி
Kundri mani
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cartதங்கள் நாவல்கள் நானும் பலமுறை படிப்பேன். அதிலுள்ள கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடக்க முயல்வேன். தங்களின் பாசப்பிணைப்பும் ஆசியும், என்னையும் எனது குடும்பத்தினரையும், இந்த ஜென்ம்ம் மட்டுமல்ல இனி வரப்போகும் ஜென்மங்களிலும் வழிநடத்தும் என்பது திண்ணம். குருவருளால் தாங்கள் உடல் நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்து அனைவரையும் வழிநடத்த வதேண்டும் என்று நான் வணங்கும் ஸ்ரீ ராகவேந்திர்ரையும், காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளையும் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
ஹரி.
அன்புடன்,
ஹரி.