மெர்க்குரிப் பூக்கள்
Mercuri Pookal
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :20
Published on :2010
Add to Cartஉங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் நாவலாசிரியன். அப்படிப்பட்ட நாவலாசிரியரின் வரலாற்று ஆசிரியனும் கூட. ஏன், மொழியாக வெறியன் கூட. சமுதாயம் இவன் சீற்றத்துக்கு பயந்து தலைவணங்கும். அப்படி இதோ ஒருவன் பாலகுமாரன்.
சீனி, இராசகோபால்,
மதுரை.
சீனி, இராசகோபால்,
மதுரை.