book

மாவீரன் நெப்போலியன்

Maaveeran Napoleon

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :8
Published on :2019
ISBN :9789380219387
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அணுபவங்கள், தலைவர்கள்
Add to Cart

உலகை ஆளும் பேரரசராக, ஈடு இணையற்ற வீரராக நெப்போலியன் மாறியது எப்படி? நெப்போலியன் என்னும் மாமன்னரின் வாழ்க்கையில் வீரம் மட்டுமல்ல பல உயர்ந்த பண்புகளும் நிறைந்திருக்கின்றன. நெப்போலியன் என்ற வெற்றியாளரின் மகத்தான கதை இது.மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர் என்று நெப்போலியனுக்குப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன.இத்தனைக்கும் மிக எளிமையான பின்னணியில் இருந்து படிப்படியாக முன்னேறியவர் நெப்போலியன். சாதிக்கவேண்டும் என்று நெப்போலியனுக்குத் தோன்றியது எப்படி? எப்படிப் போராடினார்? தன் எதிரிகளுடன் எப்படிப் போரிட்டார்? எப்படி ஜெயித்தார்? உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நின்ற நெப்போலியன் எப்படி வீழ்ச்சியடைந்தார்? நெப்போலியனின் வாழ்க்கையைக் கவனமாகப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பல மகத்தான பாடங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.