book

சமத்துவம் நாடிய சான்றோர்

Samathuvam Naadiya Sandroar

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஆ. பத்மநாபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2009
ISBN :9798123401002
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள்
Add to Cart

சான்றோர்களின் உயர்வையும், மக்கள் நேயப் பணிகளையும் - குறிப்பாகச் சமத்துவச் சமுதாயம் அமைவதற்குப் பாடுபட்டதையும் இன்றைய இளைஞர்களும், பொதுமகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தோடு  ஆ. பத்மநாதன் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரைகள் 'அமுதசுரபிய யில் வெளிவந்தவையாகும். ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரைகளைத் தமிழறிஞரும், சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் டாக்டர் சா. பெருமாள் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.