book

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர்

Kudisai Komedagam Doctor Ambedkar

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. பாலகிருட்டினன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :3
Published on :2001
ISBN :9188123403715
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

டாக்டர் அம்பேத்கர் பற்றிய கவிதை நூல்.


"இந்நூலைக் கவிதை வடிவில் எளிய இசையில் வெளியிட்டதன் நோக்கம் அம்பேத்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாமரமக்களும் ஆர்வமுடன் படித்து அறிந்து கொள்ளட்டும், சிறப்பாக இளைஞர்கள் நெஞ்சில் அவரது தியாகச்சுவடுகள் ஆழப்பதியட்டும், வழிகாட்டியாகத் திகழட்டும் என்றுதான்"
என்கிறார் இந்நூலாசிரியர் பெ. பாலகிருட்டிணன் அவர்கள்.