வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்
Viyappootum Vingnani Thomas Alwa Edison
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி.சம்பத்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2010
Add to Cartநம்மில் ஒவ்வொருவரும் எடிசனின் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை தினம் தோறும் பயன்படுத்தியே வருகிறோம். பலருக்கு அவரது கண்டுபிடிப்பு சாதனத்தைக் கொண்டே தொழிலுமு வாழ்வும் நடக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகளில் அவர் வெற்றிகரமான மனிதராக போற்றப்படுகிறார். 'முயற்சி திருவினை ஆக்கும்' என்கிற கருத்தையே தனது வாழ்வாகக் கொண்டவர். அதனால் தன்னம்பிக்கைக்காரர்களுக்கெல்லாம் அவரே தலைவன்; தத்துவாசிரியன்; ஞான குரு.