விபரீதக் கோட்பாடு
Vibaritha Kotpadu
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935462
Add to Cartகணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும் போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட்பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.