பத்து செகண்ட் முத்தம்
Pathu Second Mutham
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184932768
Add to Cartடெல்லியில் 1982ல் ஆகிய விளையாட்டுப் போட்டு நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை, அவளது கோச் இருவருக்குள்ளான பாசம், பந்தம், லட்சியம், ஜெயிக்கும் வெளி, அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள், மனப் போராட்டங்கள் என இந்த 'பத்து செகண்ட் முத்தம்' எடுக்கும் வேக ஓட்டம் அபாரமானது.