book

மீண்டும் ஒரு குற்றம்

Meendum Oru Kutram

₹103.5₹115 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935486
Add to Cart

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபாரதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான்.