book

இந்துத் தத்துவ இயல்

Inthu Thathuva Iyal

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகுல் சாங்கிருத்தியாயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :160
பதிப்பு :4
Published on :2017
ISBN :9788123407722
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். 

மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார்.  இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார்.  நூல்களாக வடித்தார்.

ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான "இந்துத் தத்துவ இயல்" ஐ இந்தியிலிருந்து  தமிழ் மொழியில் வழங்கியவர் திரு. ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள்.