book

இலக்கியச் சிந்தனை

Ilakiya Sinthanai

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் மா.பா. குருசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :153
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
Add to Cart

இன்றைய இலக்கியச் சிந்தனைப் போக்கில் ஓர் எழுச்சியையும், பெரும் திருப்பத்தையும், கருத்துப் புரட்சியையும் காண்கின்றோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் விளைகின்றன. நாமக்கல் கவிஞர் புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று கூறியது இக்கால மனிதனின் இதயத் தாகமாக மாறிவிட்டது. இக்கட்டுரைகளைப் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய போதிலும் இவற்றில் கூறப்பெற்றுள்ள கருத்துக்கள் இன்றும் பொருந்துவன.