எண் சோதிடம்
En Jothidam
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிவழகன்
பதிப்பகம் :கௌமாரி எண்டர்பிரைஸஸ்
Publisher :Koimari Enterprises
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2007
Add to Cartவிதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அதைப்போல் சோதிடத்தால் வாழ்க்கையை வளமாகவும், இனிமையாகவும் அமைத்திடலாம் என்பதும், சீர்திருத்தலாம் என்பதும் பெரியோர்களின் கருத்து. ஒன்றிலிருந்து ஒன்பது வரையுள்ள எண்களை வைத்து என்ன செய்யமுடியும் எனக் கேட்கும் பகுத்தறிவுவாதிகளும் உள்ளனர். கொள்கை பழையதோ... புதியதோ, தீரத் துருவி ஆராயாமல் எதற்கும் முடிவு எடுக்கக்கூடாது. பழைமை வாய்ந்தவை என்றவுடன் கண்மூடித்தனமாக நம்பவும் கூடாது. எதையும் தீர ஆராயவேண்டும்.