தளிர்
Thalir
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருச்சி ஜார்ஜ்
பதிப்பகம் :கார்முகில் பதிப்பகம்
Publisher :Kaarmugil Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2011
Add to Cartபச்சைக் சருகுகள் என்ற இந்த சிறுநாடகத் தொகுப்பில் 12 நாடகங்கள் உள்ளன. இந்த நாடகங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நெறிப்படுத்தும் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டவை. 10 அல்லது 15 நிமிடங்கள் கால அவகாசம் கொண்ட இந்த நாடகங்கள் நகைச்சுவை கலந்து எழுதப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் இந்த நாடகங்களை நடத்துவதற்கு ஏதுவாக எளிய நடையில், குறைந்த காட்சிகளைக் கொண்டு மாணவர்கள் சுலபமாக வசனங்களை நினைவில் நிறுத்தி நடிப்பதற்கு ஏற்றவாறு எழுதப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகள் கல்லூரிகள் இந்த நாடகங்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்த நாடகத் தொகுப்பு உதவும்.