book

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள்

Salanangal Sabalangal Manithargal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :வெற்றி, திட்டம், முயற்சி
Out of Stock
Add to Alert List

சலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது இந்நூல். ஒவ்வொரு வரியிலும் அனல் தெறிக்கிறது. ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது.