book

கம்பனது கதாபாத்திரங்கள்

Kambanathu Kathapaathirangal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. லஷ்மணன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788183794633
Add to Cart

இந்நூலிலே கம்பனது கதாபாத்திரங்களானோர் அனைவரும் இடம் பெற்றிலர். இராமனது குடும்பத்தினரே இங்கு மிதியும் இடம் பெற்றுள்ளனர். அவருள்ளும் சீதை தவிர்ந்த ஏனையோர் பாலகாண்டம். அயோத்தியா காண்டம் ஆகிய இரு காண்டங்கள் மட்டிலுமே உள்ள சம்பவங்களை ஆதாரமாகக்கொண்டே ஆராயப்பட்டுள்ளனர். எனினும், இங்கு கூறப்பட்டவை இராமாயணத்திலே ஈடுபாடுள்ளவர்கள் ஏனைய காண்டங்களிற் காணப்படும் சம்பவங்களைக் கொண்டும் இப்பாத்திரங்களின் குணநலன்களை ஆராயவும், கம்பனது கவி நயத்தினைச் சுவைக்கவும் சிறிதளவாவது உதவுமென்றே நம்புகிறேன்.