book

அவளும் அவனும்

Avalum Avanum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :377
பதிப்பு :9
Published on :2000
Add to Cart

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய கவிதைகளே நந் தமிழ் நாட்டிற்குத் தற்போது வேண்டுவன. கவிதைகளைப் படித்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கவிதைகளின் உட்கருத்துகளை ஆய்ந்து அனுபவிக்கக்கூடிய ஆற்றலும் நம் தமிழர்களிடையே மிகுந்தெழுந்தோங்கியிருக்கும் இக்காலத்தில் தமிழகத்துள்ளோர் அனைவர் உள்ளத்தையும் கருத்தையும் ஒருங்கே கவரும் 'அவனும் அவளும் என்னும் இக்காவிய நூலைக் காந்தியக் கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்கள் தமிழ் மக்கள் படித்து ரசித்து இன்புறுதற்கு அளித்துள்ளார்கள். இந்நூல் முன்னமேயே தமிழன்பர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.