book

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

Tamilc Selvam Thoguthi - 1

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஐயன்பெருமாள் கோனார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :211
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788183795005
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
Add to Cart

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்தனார் இயற்றிய முறையே வாக்குண்டாம்,வெற்றிவேற்கை, முது மொழிக்காஞ்சி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும்  ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்துகுதி தொகுக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியிலுள்ள நூல்களுக்குப் பேராசிரியர் திரு. ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் இனிய எளிய தெளிவுரை எழுதியுள்ளார்கள்.