மக்களாட்சி காமராஜ்
Makkalatchi-Kamaraj
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நமசிவாயம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :402
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788183794916
Add to Cartநல்ல நூல்களை அறிவின் உறைவிடம் என்று சொல்ல்லாம். நல் நூல்களால் அறிவும் பயனும் வளர்கின்றன. ஒரு நாடு எந்த முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு அந்த நாட்டில் வெளிவரும் புத்தங்களின் தரமும் ஒரு அளவுகோல் ஆகும். பெரியவர்கள் - சிறியவர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள் அனைவரும் எளிதில் படித்தவர்கள் - படிக்காதவர்கள் அனைவரும் எளிதில் படித்து அல்லது படிக்கக் கேட்டு பயன்பெறும்படியாக உள்ள புத்தகங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தலைவர் காமராஜ் அவர்களின் கருத்துக்களைப் பாங்குறத் தொகுத்து 'மக்களாட்சி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கு இந்த நூல் அத்தகைய சிறந்த நூலாக விளங்குகிறது.