book

சமைக்கலாமே!

Samaikalamea

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெமினி மகாதேவன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :230
பதிப்பு :9
Published on :2007
ISBN :9788183794251
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள்
Add to Cart

உயிர் வாழும் பிராணிகளுக்கெல்லாம் முதல் தேவை உணவுதான்.  வெனிஸ்நகரத்திலிருந்தும்,வியன்னாவிலிருந்தும்,ருஷ்யாவிலிருந்தும் நம் நாட்டில் வேடந்தாங்கலுக்குப் பறவைகள் பறந்து வருவதும்,உணவுக்காகத் தான். மனிதன் பறப்பதும் உணவுக்காகத்தான்.சிலர், நான் எதைப் போட்டாலும் சாப்பிடுவேன்,சார்,என்பார்கள்.இவர்கள் ஏன்  பிறந்தார்கள் ? என்பதுதான் என் கேள்வி. ஆனால் அவர்கள் சொல்வது பொய்.எங்கே சாப்பாட்டுராமன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தால் அவ்வாறு சொல்கின்றனர்.