book

கிராமங்களுக்குள்ளே..

Gramangalukulae…

₹14+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :கலைச்செல்வம் பதிப்பகம்
Publisher :Kalaichelvam pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :203
பதிப்பு :1
Published on :1985
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

சேலம் மாவட்டம் தந்த தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இல.செ. கந்தசாமி (45) இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக்கழக முதன்மையும் தங்கப் பதக்கங்களும் பெற்றவர். 1972 - லிருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவிருக்கிறார். நான்கு நாவல்கள் உள்ளிட்ட இவரது நாற்பது நூற்களில் சில இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏழில் பாட நூற்களாகப் படிக்கப்பட்டு வருகின்றன. சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை ஈறாக இவருக்கிருக்கும் நுண்மான் நுழைபுலம், தமிழக வேளாண்மை வரலாற்று நூல் ஒன்றினை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்றய தமிழ் வேளாண்மை இலக்கியத்தின் முதல்வரான இவர், வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 'வளரும் வேளாண்மை' திங்கள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். - கலைச்செல்வம் பதிப்பகம்