book

அம்மா! அம்மா!

Amma! Amma!

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

'அம்மா அம்மா' - நாடகம் சேவையே வாழ்க்கையே கொண்ட பெண்ணுள்ளத்தைப் பிரதிபலிப்பது. 'ஹனிமூன்' - பல கிராமங்களில் உள்ள கால வேறுபாட்டை மையமாகக் கொண்ட அறிவியல் நாடகம். 'எந்தப் பூ எந்தப் பூவோடு' - நல்ல மனங்களைக் கூட விதி எப்படிப் பிரித்துப் பந்தாடுகிறது என்பதையும், எந்தச் சூழலிலும் பண்பாட்டை மறவாத மரபின் மாண்பினையும் விளக்குகிறது. 'தப்பில்லாத கடிதம்' - பெண் கல்வியின் பெருமையைச் சுட்டுகிறது. 'உள்ளோடு நான் வாழ வேண்டும்' - மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உளவியல் நாடகம். 'அஸ்தமனம்' - மதுரையை அரசாண்ட இராணி மங்கம்மாளின் அந்திமக் கால சோகத்தையும் 'பற்ற? பாசமா?' - வரலாற்று நாடகம் இராஜ விசுவாசமிக்க விசுவநாத நாயக்கர் காலத்தையும் படம்பிடித்துத் தருகிறது. இப்படி, கதைக் களங்களில், காலங்களில், பாத்திரங்களில், மையக் கருவில் வேறுபட்ட எட்டு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு இது.