book

என் கதை

En Kathai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :327
பதிப்பு :7
Published on :2010
ISBN :9788183794107
Out of Stock
Add to Alert List

என்னுடைய சுயசரித்தை நான் எழுத வேண்டும் என்று சில நண்பர்கள் பல நாள்களாக என்னை வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். நான் 'சுய சரிதம்' என்று எதையும் எழுத நாடப்பட்டேன். ஏனென்றால், 'சுய சரிதம்' என்று எழுதுவதற்கு மற்ற மக்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்து, செயற்கரிய காரியங்களைச் செய்த மகான்களுக்குத்தான் தகும் என்பது என்னுடைய மனப்பழக்கம். உலகத்தின் எந்தப் பகுதியிலும் 'சுய சரிதம்' எழுதினவர்களில் அநேகமாக எல்லாரும் அப்படிப்பட்ட அசாதாரண மனிதர்கள்தான்.