book

பரிசு கிடைத்தது

Parisu Kidaithathu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. குருமூர்த்தி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :167
பதிப்பு :168
Published on :2006
ISBN :9788183793780
Add to Cart

'பரிசு கிடைத்தது' என்ற இந்த நூலில் விறுவிறுப்பான துப்பறியும் கதை அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டும் ராஜா - ராணிக் கதை, துள்ளிக் குதித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் கதை இவற்றினூடே ஆங்காங்கே அறிவுரைகளை வழங்கும் நீதிக் கதைகளுமாகப் பல்வேறு சுவைகளுடன் கூடிய பதினைந்து கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன். குழந்தைகளின் உள்ளம் விரிவடையவும், எண்ணம் உயர்வடையவும் இவை உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.