book

உலகின் சிறந்த சினிமாக் கதைகள்

Ulakin Sirantha Cinema Kathaigal

₹99₹110 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். குரு
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :245
பதிப்பு :2
Published on :2004
ISBN :9788183793070
Add to Cart

பிலிம் சொசைட்டி இயக்கம் என்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். பிலிம் சொசைட்டிகளில் போடப்படும் படங்களைப் பார்க்கும்போது பல நாடுகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும், கலாசாரங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். பிலிம் சொசைட்டி இயக்கம் ஒரு பேரியக்கமாக வேர் பிடித்து வளர்ந்தால் சினிமா ரசனை வளரும். ஆனால், இந்தத் திரைச் சங்கங்களின் இன்றைய நிலை பரிதாபத்திற்கு உரியமாக இருக்கிறது. பெருமளவில் 'அங்கத்தினர்கள் சேருவது இல்லை. கவனிப்பார் இன்றி சில திரைச் சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.