book

சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்

Suttrum Ulagil Suttriya Idangal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாந்தகுமாரி சிவகடாட்சம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :125
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788183793711
Add to Cart

நல்ல குடும்பத்தலைவியாக, எழுத்தாளராக, சமூக ஆர்வலராக விளங்குபவர் திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். தன் கணவரின் 'காரியம் யாவினுக்கும் கை கொடுக்கும்' இனிய வாழ்க்கைத் துணைவியாகத் திகழ்பவர். எனவே, அன்புக் கணவருடனும் அருமை மகனுடனும் அவர் சென்று வந்த நாடுகளில் கண்டுவந்த காட்சிகளை, கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்திருயிருக்கிறார் இந்நூலில்.