book

மலரும் மொட்டுகள்

Malarum Mottukal

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் செல்லகணபதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

நான் நாற்தாண்டுக் காலமாகச் சேர்த்து வைத்த சிறியதும் பெரியதுமான தங்கக்காசுகளைத் தொகுத்தும் வகுத்தும் பார்த்திட வேண்டுமென்ற துடிப்பு. அதன் விளைவுதான் முதலாவதாக மலரும் மொட்டுகள் என்ற மழலைப் பாடல் தொகுதி. மூன்று வயதிலிருந்து எட்டு வயதுக் குழந்தைகளுக்காக என்று நான் சேர்ந்த தங்கக் காசுகளைத் தரம் பிரித்து மிகச் சிறிய காசுகளை மழலைப் படால்களை மலரும் மொட்டுகள் என்று தலைப்பிட்டு இன்று மழலைகளின் கைகளில் தவழவிடுகிறேன்.