book

ஜென் தியான முறைகள்

Jen thiyana muraikal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788182010758
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள், பொக்கிஷம்
Add to Cart

மதங்கள் வேறுபடலாம்.ஆனால்,எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும்,அதன் துணிச்சலான அணுகுமுறையும் பிரமிப்பூட்டுகிறவை.இத்தனைக்கும் ஜென் வெகு எளிமையானது.  எளிமையானது. எளிமையான எல்லாமே மகத்துவமானவைதாம்.