கபடி முதல் கிரிக்கெட் வரை…
Kabadi Mudhal Cricket Varai
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ஏப்ரகாம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி, பயிற்சி
Add to Cartஇன்றைய நிலையில் கல்வி பயிலுகிற மாணவர்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலுள்ள அத்தனை பேருமே ஓடுகின்ற காலத்துடன் ஈடுகொடுத்துக் கொண்டு, சகமனிதருடன் போட்டி போட்டுக்கொண்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம். இதில் உரமேறிய உடம்பும், உறுதியான மனமும் இல்லாதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள்.. மைதானத்தில் வெல்கிறவர் வாழ்க்கையிலும் வெல்வதற்கான ஆற்றலைப் பெறுவார்.. அத்தகைய விளையாட்டுக்களைப் பற்றிய விவரங்களும், அதற்குரிய விதிமுறைகளையும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கிறது.