அதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை
Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்
Out of StockAdd to Alert List
சீனர்கள் சமையலில்-மருத்துவத்தில்-தற்காப்புக் கலையில் மட்டும் ஸ்பெஷல் என்று எண்ணிவிடாதீர்கள். வாஸ்து சாஸ்திரத்திலுந்தான்!!
'சீனவாஸ்து' என்கிற 'ஃபெங்கயி' யின் தனிச்சிறப்பே அது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதுதான்.
கட்டிடத்தில் மட்டுமின்ற, உங்கள் நடைமுறை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்நூல் உங்களுக்குக் கைகொடுக்கும்.
இதன் முக்கியத்துவத்தை நீங்கள் அனுபவத்தில் உணர்வீர்கள்.