அம்பிகை அழகு தரிசனம்
Ambigai Alagu Dharisanam
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :18
Published on :2004
ISBN :9788184026337
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cartபக்தி இலக்கியத்தில் ஒரு புதிய வழியைக்காட்டியது திரு. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி,தேவியின் அழகைப் பரிபூரணமாக வருணிப்பதில் அவர் வெற்றி பெற்றார். அது தெய்வதமாயினும், மானுடமாயினும் பெண் வடிவத்தை உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது எல்லா அங்கங்களையுமே தொனிக்காது. தெய்வீக உணர்வே பிறக்கும். கோபுரத்துப் பொம்மைகளைப் போல இவையும் தத்துவ ஞானம் உள்ளடங்கியவையே. அம்பிகையின் அழகையும், கருணையையும் வருண்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.சக்தியின் ஆறு வடிவங்களையும் எடுத்துக்கொள்வோம் என்று ஆரம்பித்தேன். இப்படி அழகைத் தரிசனம் செய்வதால் அம்பிகையின் அருள் கிட்டும்.