book

படித்த - படிக்காதவர்களுக்கான தொழிற் பயிற்சிகளும் தொழில்களும்

Padiththa - Padikkaadhavargalukkaana Thozhil Payirchigalum Thozhilgalum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கந்தர்வகோட்டை ராஜேந்திரன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

நீங்கள் படித்துவிட்டு வேலை தேடுபவரா ? அல்லதுமேற்கொண்டு படிக்க முடியாமல்,நின்று போனவரா? அல்லது பெற்றோரின் தொந்தரவிற்காக பள்ளிக்கோ,கல்லூரிக்கோ சென்று கடைசியில் தோற்றவரா? அல்லது படித்த படிப்புக்கு இது போதும் என, ஏதோ ஓர் தனியார் சிறுவனத்தில் கரை ஒதுங்கி நிற்பவரா?அல்லது படித்தும் வேலைக்குச் செல்லும் ஆர்வமின்றி,ஏதாவது சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆர்வத்தில் உள்ளவரா? நீங்கள் யாராக இருந்தாலும் ,உங்களுக்கு இந்த நூலினுள் விடை இருக்கின்றது.