தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cartநூற்றுக்கு நூறு பெற வேண்டுமென்று படித்தாலே 70 ,80, மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது. நூற்றுக்கு நூறு பெறுவது என்பது கொஞ்சம் கடினம்தான் .பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷயங்களை அப்படியே மாறாமல் பரீட்சையில் எழுதி, அதிக மதிப்பெண்கள்தான் சிறந்த மாணாக்கர் என்று போற்றும் நம் கல்வித்திட்டத்தைப் பற்றி நன்றாக எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூலின் ஆசிரியர், இத்தகையதொரு கடினமான கல்விச்சூலை எதிர்கொண்டிருக்கும் நம் மாணவ - மாணவியர் தங்கள்முன் விடப்பட்டுள்ள இந்தச் சவாலைக் கண்டு மிரளாமல் அதை எப்படித் துணிவுடனும் அறிவுடனும் சந்தித்து எளிதாக வெற்றிபெறலாம் என்பதற்கான வழிமுறைகளை, தன் 36 வருட கல்விப்பணி அனுபவத்தில் மிக நேர்த்தியாக மாணவர்களுக்காக இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார்.