சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
Sirikka Therindhu Kollungal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி எதாவது நினைத்துக் கொண்டுவிட மாட்டார்களா ?என்று பயப்படாதீர்கள். சிரித்த முகமாயிருக்கிறார் என்றே மெச்சுவர். ஐயாவிற்கு எப்போதும் சிரித்தமுகம் என்று கூறினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஐயாவிற்கு இளித்தவாய்'என்றால் தான் தப்பாக நினைப்பர்.எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கலாம். திடீர்என்று சிரித்து திடீரென்று அழுதால்தான் ஒரு மாதிரியாக நினைப்பார்கள். வாழ்க்கையில் பிறந்ததே சிரிக்கத்தான். அழுது கொண்டே பிறந்திருந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்ந்துதான் போக வேண்டும்.இன்பம் வரும்போது சிரிக்கலாம் துன்பம் வரும்போது சிரிக்கலாம்.