book

சாமுத்திரிகா லட்சணம்

Saamuththirika Latchanam

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகரு. இராமநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :21
Published on :2016
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cart

சிலை வடிப்பவர்களுக்கும்,சித்திரம் வைரபவர்களுக்கும் சாமுத்திரிகா லட்சணம் பற்றித் தெரிந்திருக்கவேண்டுமென்பது மரபு. அந்த சாஸ்திரத்தை அறிந்திருந்தால்தான் அவர்கள் குறையற்ற சிற்பங்களையும் சித்திரங்களையும் உருவாக்க முடியும். உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஒவ்வொரு அங்கமும் இப்படி இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் என்று அக்காலத்தார் ஒரு இலக்கணம் வகுத்துள்ளார்கள். அவ்வாறான இலக்கணம் என்ன,அதில் சொல்லப்பட்டுள்ள அமைப்புகள் யாவை என்பவற்றைத்தான் இந்நூலில் ஆசிரியர் விவருக்கிறார்.