book

தேர்வுகளில் பிரகாசிப்பது எப்படி?

How to Come out with flying colours in Exams

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபாஷ் ஜெயின்,இரா.சு. முத்து
பதிப்பகம் :சுரா பதிப்பகம்
Publisher :Sura Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788174789457
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

தேர்வுகளில் பிரகாசிப்பது எப்படி? என்னும் இந்தப் புத்தகம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பிற புத்தங்களிலிர்நுத எங்ஙனம் வேறுபட்டது? என்றால்.

இப்புத்தகம் படிப்பவர்களுக்கும் வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துரைக்கும். மேலும் தேர்வுகளில் பிரகாசிப்பதற்குத் தடையாக இருக்கும் தடைகளை எங்ஙனம் வெற்றி கொள்வது என்றும் எடுத்துரைக்கும்.