book

பட்டினத்தார் பாடல்கள்

Pattinaththaar Padalgal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cart

சோழப் பேரரசின் புகழ்பெற்ற பூம்புகார் நகரில் சிறந்த சிவபக்தராக விளங்கிய சிவநேசர் - ஞானகலை தம்பதியரின் தவத்தால் மகனாகப் பிறந்தார் பட்டினத்தடிகள். அவரது பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர். சூட்டி மகிழ்ந்தனர். அவருக்கு தமக்கை ஒருவர் இருந்தார். திருவெண்காடருக்கு அகவை ஐந்தாகும்போது அவரது தந்தை காலமாகி விடவே தாயாரே தாயும் தந்தையுமாக விளங்கி வளந்தார். உரிய வயதில் கல்வி கற்ற அவர் தந்தையார் நடத்திய வாணிபத்தைத் தொடர்ந்து நடத்தியது போலவே சிவனடியார்களையும் உபசரித்து வந்தார்.