book

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 6

Kudumba Jothida Kalanjiyam - Part 6

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :303
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்
Add to Cart

பயனுள்ள வாழ்க்கையாக அமைதல், கல்வி, செல்வம், தொழில்,உத்யோகம், துன்பமில்லாத வாழ்க்கை, இவைகளை அனுபவிக்க உடல்நலம், அமைதியான இறுதிக்கால வாழ்க்கை. முடிவு இவைகளை எல்லாம் தருவது கிரகங்களினால் ஏற்படும். யோகங்களே,அவ்விதமான யோகங்கள் யாவை என இந்நூலில் மிக விளக்கமாக தந்திருக்கிறேன். 101 யோகங்களையும் 148 உதாரண ஜாதங்களுடன் பலவிதிகளுடன் ஒப்பிட்டு விள்க்கமாக தந்திருக்கிறேன்.