கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1
Katturaigal
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :10
Published on :2009
ISBN :9788184020137
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், ஆன்மீக கட்டுரைகள்
Add to Cartஉலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கு வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது கொண்டு சமாளிக்க வேண்டும். முக்கியமாக, எதையும் சாதாரணமாகக் கருதும் மனப்பக்குவம் வேண்டும்.