சங்க இலக்கியப் பொன்மொழிகள்
Sanga Ilakkiyap Ponmozhikal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :297
பதிப்பு :3
Published on :2019
Add to Cart1. அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும்.
2. நின்அளந் துஅறிதல் மன்னுயிர்க் குஅருமையின், நின்அடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்...
3. தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம்நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ.
4. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரேயே!