book

கருப்பு காப்பி

karuppu kaappi

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. காமுத்துரை
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மனித வாழ்வின் சிலாகிப்புகளை, பாடுகளை இலக்கியமாக ஆக்குவதையே தன்னுடைய வாழ்நாள் கடமையாக் கருதி தொடர்ச்சியாக இயங்கி வருபவர் ம.காமுத்துரை. அவரின் படைப்புகளில் பொதிந்து கிடக்கின்ற அற்புத அழகியலின் மகத்துவம், தெறித்துக் கிளம்பும் பண்பாட்டு அரசியல், கையாளப்படும் இயல்பு மொழியின் லாவகம் என ஒவ்வென்றுமே நம் இதயத்தை இதமாக வருடும் மயில்தோகை. ஒரு கனப்பொழுதும் நம் இதயத்தை விட்டுக் கரைந்து விடாத எழுத்துக்குச் சொந்தக்காரரான காமுத்துரைக்கு இது 14வது தொகுப்பு...