book

புடுதுணி

pututhuni

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துவாரகா சாமிநாதன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

அழுத்தமான, சூட்டை எதிர் கொள்ளும் புடுதுணிகள் நெருப்பிற்கு இணை வைத்துப் பேசுவதில்லை என்றாலும் துணிகளால் ஆன நெருப்புக்கள் தாம் புடுதுணிகள். நெருப்பின் துணி வடிவம். நெருப்பை நெருப்பால்தானே அணைக்க முடியும். துவாரகாவின் கவிதைகள் தூக்கியெறியக் கூடாத, தூக்கி எறிய முடியாத விழுமியங்களை, உணர்வுகளை, குழந்தைகளை அவர்களது குழந்தைமைகளை, பெண்களை அவர்தம் கண்ணீரை, புடுதுணிகளைத் தாம் பேசுகின்றன.