book

தொல்காப்பியம் (பொருளதிகாரம்)

Tholkaappiyam (Porulathikaaram)

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. சின்னு
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :231
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

முத்தமிழ் வளர்ந்த இந்நிலத்தில் எழுத்து சொல் பொருள்கள் பற்றிய மூன்று இலக்கணங்களையும் விரிவாகவும் முறையாகவும் எழுதித் தொல்காப்பியம் என்ற பெயரையும் கொடுத்தார் தொல்காப்பியனார். இந்தத் தெளிவுரைநூல் தொல்காப்பியத்தை மிகவும் எளிதாக மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்டது. பழைய உரையாசிரியர்கள் தந்த எடுத்துக் காட்டுகள் எளிய பொருள் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன, ஐயம் திரிபுகளின்றி மாணவர்கள் புரிந்து கொள்ளலாம். பழம்பெரும் உரையாசிரியர்களின் உரைத்திறனும் தந்துள்ளேன். குறையிருப்பின் தெரிவித்து உதவலாம். புகழ்பெற்ற அகரம் பதிப்பகம் மூலம் வெளிவரும் இந்நூலைப் படித்துப் பயன்பெற்றுத் திறனாய்வும் செய்யும் இலக்கண ஆர்வலர்களுக்கு நன்றி.