book

அலகிலா விளையாட்டு

Alagila Vilayattu

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :
Published on :2010
ISBN :9788184935592
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
Add to Cart

நம்ப முடியாததும் மிக அற்புதமானதுமான ஒரு காட்சி இன்று உன்னால் சாத்தியமாகி-யிருக்-கிறது. பெருங்கருணையாளனே, உனக்கொரு வந்தனம். எதிர்பார்ப்பு பொய்த்துப் போவதும் மகிழ்வளிக்கக் கூடிய விஷயம் தான் என்றொரு புதிய கண்டுபிடிப்பை இன்றைய பாடமாக எங்களுக்கு நீ அளித்-திருக்கிறாய். ரொம்ப நல்லது. வாழ்க உன் கொற்றம். எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போ-தாவது தான் புரியும்படி நடத்துகிறாய். மோசமான ஆசிரியன் என்றாலும் நீ தவிர்க்க முடியாத ஆசிரியன்.

2004ம் ஆண்டு?இலக்கியப்பீட விருது வென்ற நாவல் இது.?நீண்ட இடைவெளிக்குப் பிறகு?மறுபிரசுரம் காண்கிறது.