பார்த்திபன் கனவு
Parthiban Kanavu
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934915
குறிச்சொற்கள் :கற்ப்பனை, சிந்தனை, கனவு
Add to Cartசோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது. அதற்கு அவனது சந்ததி எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் வண்ண ஓவியமே 'கல்கி'யின் பார்த்தின் கனவு...! காலத்தை வென்ற சரித்திர நாயகர் கல்கியின் எழுத்தோவியத்தை படிக்க... பாதுகாக்க... அழகிய கட்டமைப்பில் இப்படைப்பு உங்கள் கையில்...