book

இளமையில் கொல்

Illamaiyil Kol

₹117₹130 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934595
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், வழக்கு, முயற்சி
Add to Cart

வாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொருமுறை கொலை-யாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப்-படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.