book

பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நீதிவெண்பா)

Pazhntamilar vaazhviyal noollkal (iniyavai naarpathu, inna naarpathu, neethi venpaa)

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. இராஜகோபாலப்பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :12
Published on :2021
Add to Cart

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்று குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.